profile-image logo

பிரம்மாண்ட சித்த மருத்துவர்கள் சந்திப்பு

  • நாள்: செப்டம்பர்‌ 15, 2019 (ஞாயிற்றுக்கிழமை)
  • நேரம்: காலை 9.30 மணி முதல்‌ மாலை 4.30 வரை
  • இடம்: ஹோட்டல்‌ பிரீஸ்‌ ரெஸிடென்ஸி, திருச்சி. ( view location)
  • விபரங்களுக்கு: +91 7397 386 586
  • முன்பதிவு அவசியம் !
  • முன்பதிவு செய்க »

இந்தியாவில்‌ முதல்முறையாக, சித்த மருத்துவத்தில்‌ தங்களை ஈடுபடுத்திக்‌ கொண்டிருக்கும்‌ சித்த மருத்துவர்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கும்‌, அவர்கள்‌ அளிக்கும்‌ மருத்துவ சேவையினை மேலும்‌ செம்மையாக்குவதற்கும்‌ நல்ல மேம்பட்ட தரத்தில்‌ தயாரிக்கப்பட்ட சித்த மருந்துகளும்‌ மருந்து பொருட்கள்‌ விற்பனையை இடைத்தரகர்கள்‌ இன்றி நேரடியாக அதன்‌ பயனை சித்த மருத்துவர்கள்‌ பெற வேண்டும்‌.

சித்த மருத்துவர்களும்‌ மற்ற மருத்துவர்களுக்கு இணையானவர்கள்!‌ ஏன்‌? அவர்களை விட மேலான மருத்துவத்தை வழங்கக்‌ கூடிய ஆற்றல்‌ பெற்றவர்கள்‌ என்பதனை நம்மை நாடி வரக்கூடிய நோயாளிகளுக்கு உணர்த்துவதற்கு ஒரு நல்‌ வாய்ப்பாக இக்கூட்டத்தை தாங்கள்‌ பயன்படுத்திக்‌ கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்‌.

demoகூட்டத்தின்‌ சிறப்பு

சித்த மருத்துவத்‌ துறையில்‌ இன்றைக்கு நம்மிடையே இணைந்து சேவையாற்றிக்‌ கொண்டிருக்கின்ற பேராசிரியர்‌ மருத்துவர் ஆ. குமரவேல்‌ (மேனாள்‌ பேராசிரியர்-பாளையங்கோட்டை சித்த மருத்துவக்‌ கல்லூரி, முன்னாள்‌ முதல்வர்-சாயிராம்‌ சித்த மருத்துவக்‌ கல்லூரி, சென்னை) அவர்கள்‌ பங்குபெற்று நல்ல பல ஆலோசனைகளையும்‌, டாக்டர்‌ சித்தா நிறுவனத்தின்‌ மூலமாக தயாரிக்கக்‌ கூடிய பொருட்களின்‌ தரத்தை தங்களுக்கு எடுத்துக்‌ கூற இருக்கிறார்கள்‌.

மேலும்‌ சித்த மருத்துவத்‌ துறையில்‌ இதுவரை மிக அதிகமான ஆய்வுகளை மேற்கொண்டு உலகத்திலிருந்து வெளிவரக்கூடிய மருத்துவ ஆய்விதழ்களில்‌ ஆய்வுக்‌ கட்டுரைகளை வழங்கியுள்ள முனைவர்‌ மருத்துவர்‌ தணிகவேலன்‌ அவர்கள்‌ சித்தா ஃபுட்ஸ் டெக்‌ நிறுவனத்தின்‌ தலைமை தயாரிப்பு நிர்வாகியாகவும்‌, ஆராய்ச்சி பிரிவு தலைமை அதிகாரியாகவும்‌ பொறுப்பேற்று சித்த மருந்து பொருட்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும்‌ வகையிலான மருந்து தயாரிப்பை நமக்கு வழங்க இருக்கிறார்கள்‌.

demo சிறப்பு அம்சங்கள்‌

இதுவரை எந்நிறுவனமும்‌ வழங்க இயலாத ஏன்‌? வருங்காலத்திலும்‌ வழங்க முடியாத அளவிற்கு லாபம்‌ அளிக்கப்படும்‌.

இதுநாள்‌ வரை நிறுவனங்கள்‌ உற்பத்தி செய்வதை மருத்துவர்கள்‌ நோயாளிகளுக்கு அளிக்கக்‌ கூடிய நிலையை மாற்றி சித்த மருத்துவர்களாகிய உங்களை அழைத்து உங்களின்‌ கருத்துக்களை கேட்டு நீங்கள்‌ பரிந்துரைக்கக்‌ கூடிய சித்த மருந்துகளை தயாரித்து அளிக்கக்‌ கூடிய அறிய வாய்ப்பை இக்கூட்டத்தின்‌ மூலமாக உங்களுக்கு விளக்க இருக்கிறோம்‌.

இதுவரை சந்தையில்‌ இருக்கக்‌ கூடிய சித்த மருந்துகள்‌ இல்லாமல்‌ புதிதாக இதுவரை யாரும்‌ தயாரிக்காத நூற்றுக்கும்‌ மேற்பட்ட சித்த மருந்துகள்‌ புதிதாக அறிமுகப்படுத்த இருக்கிறது.

எமது நிறுவனம்‌ சித்த மருந்துகளோடு ஊட்டச்சத்து உணவுகளையும்‌ (Health Foods), ஊட்டச்சத்து மாத்திரைகளையும்‌ (Nutraceuticals Products), ஊட்டச்சத்து மூலிகைச்‌ சாறுகளையும்‌ (Herbal Health Drinks). பல்வேறு விதமான அழகு சாதனப்‌ பொருட்களையும்‌ (Cosmetic Products) தயாரித்து வழங்க இருக்கிறது.

உலகத்தில் முதல்முறையாக சித்த மருத்துவர்களுக்கான சிறப்பு வலைதளம் மற்றும் "NEXT GENERATION" தகவல் தொழில்நுட்ப வசதிகள் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் விரிவான திட்டத்திற்க்கான கண்ணோட்டம்.

demoஏற்பாட்டாளர்கள்

அழைப்பாளர்கள்
மரு. தணிகவேலன்‌ M.D(S)., Ph.D.,
(Head - Formulation, Siddha Foods Tech)
மரு. திலகேஷ் M.D(S)
(Head - Quality Control, Siddha Foods Tech)
மரு. பார்த்தசாரதி B.S.M.S.,
(Head - Marketing & Distribution, Siddha Foods Tech)
ஒருங்கிணைப்பாளர்கள்
மரு. நாடிமுத்து M.D(S)
மரு. கவிதா M.D(S)
மரு. ரூபா M.D(S)
மரு. கோபிகா B.A.M.S
மரு. மீரா B.N.Y.S.,
மரு. திவ்யா B.N.Y.S.,
மரு. அருணாச்சலம்‌ நாச்சியார் M.D(S)
மரு. சத்யா M.D(S)
மரு. பவித்ரா B.S.M.S.,
மரு. லோகநாதன்‌ B.N.Y.S.,
மரு. என்‌.சக்திவேல் M.D(S)
மரு. எஸ்‌.வித்யா M.D(S)
மரு. ரத்னேஷ் B.S.M.S.,
மரு. கலைவாணி B.S.M.S.,
மரு. அனிதா B.S.M.S.,
மரு. சூர்யா B.S.M.S.,
மரு. சாந்தி ப்ரியா B.S.M.S.,
மரு. ரம்யா B.S.M.S.,
மரு. சங்கீதா B.S.M.S.,
மரு. வாசுதேவன் B.S.M.S.,
மரு. சங்கரநாத்‌ M.D(S)
மரு. குணசேகரன் B.S.M.S.,
மரு. யோகேஷ் B.S.M.S.,
மரு. வினிதா B.S.M.S.,
மரு. மேகலா மெதன்ஸி ‌ B.N.Y.S.,
மரு. வேல்முருகன்‌ M.D
மரு. செந்தில்குமார் B.S.M.S.,
மரு. சுவாதி பிரியதர்ஷினி B.S.M.S.,

demo முக்கிய அம்சங்கள்‌

blog-image
ரூ.1500 மதிப்புள்ள அன்பளிப்பு !

"பிரம்மாண்ட சித்த மருத்துவர்கள் சந்திப்பிற்கு" வருகை தரும் மருத்துவர்கள் அனைவருக்கும் ரூ.1500/- மதிப்புள்ள சித்தா ஃபுட்ஸ் டெக்‌ நிறுவனத்தின்‌ சித்த மருத்துவ பொருட்கள்‌ அன்பளிப்பாக வழங்கப்படும்.

blog-image
பயணக் கொடுப்பனவு (TA)

சந்திப்பிற்கு வருகை தரும்‌ சித்த மருத்துவ நண்பர்களுக்கு இரண்டாம்‌ வகுப்பு ரயில்‌ கட்டணத்திற்கு இணையான ‌ பயணக் கொடுப்பனவு(Travelling Allowance) வழங்கப்படும்‌.

blog-image
உயர்தர சைவ உணவு மற்றும் தேநீர்...

வருகையாளர்களுக்கு காலை மாலை தேநீர்‌ மற்றும் மதியம்‌ உயர்தர சுவையான சைவ உணவு வழங்கப்படும்‌.

demoஇடம் / மேலும் விபரங்களுக்கு

இடம்

ஹோட்டல்‌ பிரீஸ்‌ ரெஸிடென்ஸி,
3/14, மெக்டொனால்ட்ஸ் ரோடு, மத்திய பேருந்து நிலையம்‌ அருகில்‌, மேலபுதூர், சங்கிலியாண்டபுரம், திருச்சிராப்பள்ளி - 620001.

விபரங்களுக்கு

+91 7397 386 586

மின்னஞ்சல்

drssiddha@gmail.com

Register now & Confirm Your Participation
Register +91 739 738 6586